--- --:--:-- --

உலகம் முழுவதும் பல நாடுகளில் திடீரென முடங்கிய ட்விட்டர்..!

7

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று திடீரென முடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது.

 

இதனால் ட்விட்டர் பயனர்கள் ட்வீட் டீட்டயலை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் பல சிக்கல்களை சந்தித்தனர். சுமார் 50,000 பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon