--- --:--:-- --

பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப்போத்தன் காலமானார்..!

6

பிரபல இயக்குனரும், நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான பிரதாப்போத்தன் காலமானார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952 பிறந்த பிரதாப்போத்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

தமிழ், மலையாளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரதாப்போத்தன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும், நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன் காலமானார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon