--- --:--:-- --

ஜூலை 31ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும்..!

6

ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மதிப்பெண் பட்டியல் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் கூறிய உடனே அதை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon