--- --:--:-- --

பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு..!

4

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் தொற்று குறையாத நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon