--- --:--:-- --

முதல்வர் அறை மாற்றம் டெண்டரில் விதிமீறல் – எ.வ. வேலு குற்றச்சாட்டு

9

கோடியே 30 லட்சம் செலவில் நாமக்கல் மாளிகையை கட்டிக் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அங்கு இப்போ முதலமைச்சர் விஜய் செல்கிறார். யார் எங்கு செல்வது என்பது அவர்களுடைய விருப்பம். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் இந்த டெண்டரில் எதோ கோளாறு இருக்கிறது என்று கொடுத்திருக்கிறார்கள்.

 

 

ஆனால் நான் கேட்க விரும்புவது ஏன் அந்த அறையில் இருந்து பணியை பார்க்க வேண்டியது தானே? நாமக்கள் மாளிகையை முழுமையாக எடுத்துக் கொண்டால் நாங்கள் எங்கே செல்வது என்று அதிகாரிகள் புலபுகிறார்கள். அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon