எங்கே தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின் தான்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹனூர் தாலுக்காவில் உள்ள வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கால்நடைகளை தேடிச் சென்ற போது அநியாயமாக வனத்துறையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எங்கே தமிழர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முதலில் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின் தான். வனத்துறையால் எந்தவொரு காரணமும் இல்லாமல் அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல் – மனோஜ் பாண்டியன்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




