--- --:--:-- --

ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட மேக்கிங் வீடியோ வெளியீடு..!

7

யக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கி வரும் ஆர்‌ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

 

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தின் பிரம்மாண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon