சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
பெண்களை ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும் என்றும் விளையாட்டு சங்கங்களின் பிரச்சினையால் வீரர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே அதனை கையகப்படுத்தி விளையாட்டு போட்டிகளை நடத்தும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




