விளையாட்டுத் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியீடு..!
2030 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு, எட்டு முதல் 18 வரையிலான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறனை வெளிக்கொண்டுவர ஐந்து கோடி மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒலிம்பிக் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையில், உலக தரத்தில் ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும், சென்னையில் பாரா ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




