--- --:--:-- --

பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

4

டசென்னையில் பெருகிவரும் உள்ள போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு வியாசர்பாடியில் இரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும். சென்னையில், கொருக்குப்பேட்டை வடசென்னை வியாசர்பாடி, மற்றும் பகுதிகளை நகரின் மத்தியப் பகுதிகளுடன் இணைக்கும் பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும்.

 

 

சென்னை-திருத்தணி சாலையில் சீரான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். சென்னையின் உள் வட்டச் சாலையில் கோயம்பேடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் அகலப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon