--- --:--:-- --

ஹைட்ரோ கார்பன் திட்டம் – திமுக, அதிமுக ஆட்சியில் தான் அனுமதி – அமைச்சர் ராஜீவ்

10

ஹைட்ரோ கார்பன் திட்டம் – திமுக, அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளில், 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் சமரசம் கிடையாது.ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon