--- --:--:-- --

இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு..!

8

மிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 70 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப 110 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 2 ஆயிரத்து 395 ரூபாய் என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon