--- --:--:-- --

சமத்துவ சமுதாயமே பெரியாரின் கொள்கை; கடவுள் மறுப்பு அல்ல: விஜய்க்கு கி.வீரமணி விளக்கம்

6

னைவரையும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு உள்ளவர்களாக்கும் சமத்துவ சமுதாயத்தைக் காண வைப்பதே தந்தை பெரியாரின் முதன்மைக் கொள்கை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

கடவுள் மறுப்பு என்பது பெரியாரின் தனிப்பட்ட கொள்கை அல்ல என்றும், அதே நேரத்தில் ‘கடவுள் என்ற ஒன்று இல்லை’ என்பது பெரியாரின் சிந்தனைக் கூர்மையின் உச்சம் மற்றும் பகுத்தறிவு நிலைப்பாட்டில் அவரது வேலைத்திட்டம் மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் அவரைப் போலவே திராவிடக் கொள்கைகள் குறித்துச் சிந்தனை கொண்டவர்களுக்கான விளக்கமாகத் தனது இந்த முகநூல் பதிவை கி.வீரமணி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon