திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு கட்டண உயர்வு செய்யப்படவில்லை. பொதுமக்களின் கருத்துமட்டுமே கேட்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவும் அரசு எடுக்காது என்று அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறி உள்ளார்.