--- --:--:-- --

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – பச்சை துண்டு அணிந்து வந்த தி.மு.க எம்.பி.க்கள்

9

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க கோரியும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும் தி.மு.க எம்.பி-க்கள்பச்சை துண்டு அணிந்து முதல் நாள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon