இளைஞர்களுக்கு மிகவும் எதிரான பிரதமர் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு மிகவும் எதிரான பிரதமர் மோடி தான். வினாத்தாள் கசிவுகளால் 7.5 கோடி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதிப்புக்கு மத்திய அரசே காரணம். கேள்விகளை கேட்கும் மாணவர்களை மத்திய அரசு ஒடுக்குகிறது என காக்ரோச் ஜந்தா கட்சியினர் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்






