--- --:--:-- --

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திருமாவளவன்..!

9

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்த அதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

 

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் விருப்ப மனு பெறுதலை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் கட்டுக்கோப்பான முறைகளோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் 6 தொகுதிகளுக்கு உடன்பட்டதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon