என் மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் – கணவரின் கடைசி வீடியோ
ஈராக் நாட்டிற்கு கட்டட வேலைக்காக சென்ற திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சேர்ந்த சின்னையா என்பவர் தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி கோகிலா குழந்தைகளுடன் வந்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தனது மனைவிக்கும் மைத்துனருக்கும் தற்கொலை செய்யப் போவதாக பேசி அதற்கு காரணமான 5 பேரின் பெயர்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.






