--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்த எட்டு அடி ராட்சத மலைப்பாம்பு..!

8

த்தீஸ்கரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த எட்டடி நீள பாம்பு மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளன. குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு இளைஞர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுவரை தாங்கள் 20,000 மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon