ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கான வலிமையை த.வெ.க தலைவர் விஜய் பெற்றிருக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை எப்படி கணக்கு போட்டுப்பார்த்தாலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். அதேபோல விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாரசமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.