வேற்றுகிரகவாசிகள் உள்ளனர்: பகீர் கிளப்பும் இஸ்ரோ தலைவர்
பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஏலியன்ஸ் உள்ளனவா? என ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ் நிச்சயம் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். ஏலியன்ஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.





