வேற்றுகிரகவாசிகள் உள்ளனர்: பகீர் கிளப்பும் இஸ்ரோ தலைவர்
பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஏலியன்ஸ் உள்ளனவா? என ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ்...





