--- --:--:-- --

கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி..!

6

ர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 30 வயதான மணி டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மனைவியும், 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

 

மனைவிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் இருப்பதாகவும் இதனை மணி தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவனை தனது கல்லூரி காதலன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து மணியை தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

 

அடித்துக் கொன்று நரசிபுரம் சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதி எரிந்த நிலையில் மனித உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon