காரின் கதவைத் திறந்த பொழுது நிகழ்ந்த விபத்து..!
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்த பொழுது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் அதில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சாலையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





