ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.!
வடசென்னை பாக்சிங் குழுக்களை மையப்படுத்தி உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 1970-ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை குழுக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை வருகிற 22-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.





