அணில் பளு தூக்குவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது..!
ஸ்வீடன் நாட்டில் எரி தேடிய அணில் ஒன்று பளுதூக்குதலில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நபர் தனது தோட்டத்திற்கு இறை வைப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அணில்கள் விரும்பி சாப்பிடும் பருப்புகளை குச்சி ஒன்றின் இரு முனைகளிலும் சேர்த்து கட்டி வைத்துள்ளார்.
அப்போது வகையை சேர்ந்த அணியில் ஒன்று இந்த பருப்பு குச்சியை தனது இரு முனைகளிலும் பற்றி இழுத்து தூக்கி கொண்டு ஓடியது.







