--- --:--:-- --

கிணற்றில் விழுந்த பாம்பை காப்பாற்ற முயன்ற நபர் பலி..!

4

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே மலைப் பாம்பை பிடிக்க கிணற்றில் இறங்கிய பாம்பு பிடிக்கும் நபரை மலைப்பாம்பு சுற்றி கொண்டதால் கிணற்றில் விழுந்தது மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

 

மலைப்பாம்பை கிணற்றில் பிடித்து அவர் மேலே வர முயன்ற பொழுது அவரது உடலில் சுற்றி கொண்ட பாம்புடன் மீண்டும் கிணற்றில் விழுந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்தவர்கள் நடராஜனை சடலமாக மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon