ஹிந்தி நடிகர் சல்மான்கானை கொலை செய்ய திட்டம்..!
பஞ்சாபி பாடகர் சிது மூசே வால கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஹிந்தி நடிகர் சல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சித்து கொலை வழக்கில் கபில் என்பவர் உள்ளிட்ட 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கபிலுடன் நடத்தப்பட்ட விசாரணையில் சல்மான் கானை கொலை செய்யும் வழக்கில் மும்பையில் அவர் செல்லும் பகுதியில்தான் சச்சின், விஷ்ணு நோட்டமிட்டதாக கூறியதாக பஞ்சப் டிஜிபி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





