--- --:--:-- --

ரத்தம் போலிருந்த மர்ம பொருள்.. திடீரென காட்டி கொடுத்த மோப்ப நாய்..!

7

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்பநாய் ஒன்று திரவ வடிவில் கடத்த முயன்ற 1,629 கிராம் இடையில் உள்ள கொக்கைன் போதை பொருளை கண்டுபிடித்துள்ளது.

 

ரியோநிகரே நகரில் ஜோஸ் மேரியா விமான நிலையத்தில் மோப்ப நாயை கொண்டு சல்லடை போட்டு அதிகாரிகள் சோதித்துள்ளனர். அப்பொழுது ரத்த சிவப்பு நிறத்தில் கொக்கைன் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

 

Right Menu Icon