--- --:--:-- --

சாலையில் அதிவேகமாக வந்த லாரி.. குடிபோதையில் தட்டி தூக்கி விபத்து..!

6

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் சத்யா என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அதிவேகமாக வந்த லாரி அவரை மோதி தள்ளி நிற்காமல் விரைந்து சென்றது. படுக்காயம் அடைந்த சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விபத்து அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், குடிபோதையில் லாரியை ஓட்டிய ஓட்டுநரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon