--- --:--:-- --

விண்வெளியில் மனிதர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான சட்டம்..!

12

லகில் முதல் முறையாக விண்வெளியில் மனிதர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்கா பிறப்பித்துள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன் முறையாக தனது கால் தடத்தை பதித்து சாதனை பாதுகாக்கும் வகையில் கடந்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

 

இதில் விண்வெளியில் முதல் முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது எடுத்த படங்கள் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon