--- --:--:-- --

ரூட் மாறிவந்த ஹெலிகாப்டர்.. சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு..!

7

பெங்களூருவில் சாலை நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன.

 

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நிலையில் பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து தொடர்பான பிரச்சனையால் ஆண்டுக்கு 19,725 கோடி இழப்பதாக போக்குவரத்து நிறுவனர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் பெங்களூரு ஹெலிகாப்டர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. இதனை பகிர்ந்துள்ள பயனர் ஒருவர் பெங்களூருவில் வாகனங்கள் செல்லவே திக்கு முக்காடி வருகின்றன. இதில் ஹெலிகாப்டர் போட்டிக்கு வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon