--- --:--:-- --

சென்னையில் கரும்புகையை கக்கி செல்லும் பேருந்து..!

8

சென்னையில் சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்துடன் போட்டி போடும் வகையில் தனியார் ஆம்னி பேருந்து கரும்புகையை கக்கியபடியே சென்றது. சென்னை அடையாறு மேம்பாலத்தில் இருந்து மந்தைவெளியை நோக்கி சென்று வந்த வாகனம் ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

 

காற்று மாசு ஏற்படுத்தும் இதுபோன்ற தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon