தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது..!
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.







