முதல்வரை விமர்சித்த திமுக எம்.பி. கனிமொழி..!
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் மட்டுமே நாடுவதால் அடிக்கல் நாயகன் பழனிச்சாமி என பெயர் வைத்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 10 வருட ஆட்சியில் தமிழகம் முழுவதும் எட்டு வழி சாலையை தவிர வேறு எந்த சாலையும் போடப்படவில்லை எனக் கூறினார்.





