தந்தையின் உடலை கொண்டுவர மகள் மனு..!
மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர பணம் இல்லாததால் தந்தையின் உடலை அங்கேயே அடக்கம் செய்து இழப்பீடு பெற்றுத் தரக்கோரி அவரது மகள் கண்ணீர் மல்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் வேலைக்காக சென்று வந்தார். அவர் சில தினங்களுக்கு முன்பாக இறந்துவிட்டதாக மலேசியாவில் இருந்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்டு அவரது இரண்டு பெண் குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டதில் மனைவி அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீர் வடித்தார்.





