--- --:--:-- --

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

4

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கால் மக்களுக்கு தன்னார்வலர்கள் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர்.

 

மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் அ.மனக்குடி கிராமத்தைச் சேர்ந்த வ து ந மதிவாணன் அரசு மருத்துவர் தன்னுடன் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 155 சுகாதார ஒப்பந்த ஊழியர்களுக்கு மருத்துவர் வ து ந மதிவாணன் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon