இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கால் மக்களுக்கு தன்னார்வலர்கள் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர். ...






