--- --:--:-- --

தி.மு.க கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் எந்த நேரத்திலும் வெளியேறலாம் – இ.பி.எஸ்

5

மிழ்நாட்டில் இன்னும் ஒரு சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளனர். தி.மு.க கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என மேட்டூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

Right Menu Icon