--- --:--:-- --

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம்..!

1

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானவருக்கு பணிகள் வழங்கப்பட்டன.

 

அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குஜராத்தில் ஒரு ஆண்டில் 35 ஆயிரம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

ஒரு மாதங்களில் தேசிய அளவில் மாநில அளவிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனக் கூறிய பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

Right Menu Icon