--- --:--:-- --

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தொந்தரவு : அப்பாவு பேட்டி

4

தேர்தல் நெருங்குவதால் பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தொந்தரவு கொடுப்பதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம் சாட்டினார்.

 

இந்த நிலையில் சாதி வெறி கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அப்பாவுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னல் செய்தியாளர்களிடம் பேசியவர் யார் செய்தாலும் அவர்களுக்கு உச்சபட்ட தண்டனை உண்டு என தெரிவித்தார்.

 

Right Menu Icon