--- --:--:-- --

மயோனைஸ்க்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

11

ச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon