மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேச பக்தி குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ‘ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்’ என குறிப்பிட்டிருக்கும் ராகுல், நாக்பூரில் பேசும்போது ‘போலி தேசியவாதத்தை வெளிப்படுத்தும் இவர்கள், அமெரிக்காவிற்கு சென்றால் முடி அடிமைத்தனத்தை காட்டுகிறார்கள் என்று சாடியுள்ளார்.