கணக்கு வழக்கு சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை : தமிழிசை
கணக்கு வழக்கு சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை. கணக்கு இல்லாமல் இருந்தால் தான் பிரச்சனை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேர்மையாக இருந்தால் அச்சம் வேண்டாம் என்றார்.





