தமிழகத்திற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.





