கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் வரும். 40 வருடங்களாக ஏமாற்றிய ஒரு கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்க ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ஆம் தேதி கிடைக்கும் என த.வெ.க இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.