மாணவர்கள் ஏறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பேருந்து..வீடியோ வைரல்..!
கோவை மாவட்டம் சூலூரில் அரசு பேருந்து ஒன்று பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சோமனூரில் இருந்து அவினாசி சாலை வழியாக சென்ற அரசு பேருந்து நிறுத்தங்களில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஏறும் முன்பு எடுக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.





