விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது..!
விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பமிகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி – நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டிருக்கும் நடிகை அனுஷ்கா சர்மா குழந்தைக்கு பமிகா என பெயர் சூட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். பமிகா என்பது துர்க்கை அம்மனை குறிக்கும் என கூறப்படுகிறது.






