--- --:--:-- --

விளைநிலத்தில் ஈபில் கோபுரத்தின் ஓவியத்தை வரைந்த ஓவியர்..!

3

த்தாலியில் விளைநிலத்தில் ஈபிள் கோபுரத்தை ஓவியர் ஒருவர் வரைந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த மாத இறுதியில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் வரை அதற்கான கொண்டாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் கலைக்கட்டி உள்ளன.

 

அந்த வகையில் இத்தாலியை சேர்ந்த பிரபல ஓவியரான டாரியோ கேம்பிரிட் விலை நிலத்தில் ஐபில் கோபுரம் மற்றும் ஒலிம்பிக் சின்னம் ஆகியவற்றை ஓவியம் போல் வரைந்து அசத்தியுள்ளார்.

 

இதற்கு முன்னதாக அமெரிக்க முன்னால் அதிபர் பாரக் ஒபாமா, டொனால்ட் டிராம்ப் ஆகியோரின் உருவங்களை விளை நிலத்தில் ஓவியங்களாக டேரியோ வரைந்திருக்கிறார்.

 

Right Menu Icon