--- --:--:-- --

தீப்பொறியுடன் மிகப்பெரிய சத்தம்..பீதியில் உறைந்த பயணிகள்..!

4

சென்னை விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்திலேயே ரயிலுக்கு வெளியே தீப்பொறியுடன் பலத்த சத்தம் கேட்டதால் உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

 

20 நிமிடங்கள் வெளிச்சம் இன்றியும் ஏசி வசதியின்றி பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

Right Menu Icon